உன்னிடம் எவள்ளவு செல் இருக்கு என்று என்னிடம் கேட்டான்.
நான் இரண்டு என்று கூறினேன்.அதற்க்கு என்னிடம் கோடிகணக்கான செல்ஸ் இறக்கிறது என்று கூறுகிறான்.
SSV mokkais
Sunday, March 21, 2010
நிஜ்ஜாவின் கேவலமான மொக்கை
Thursday, December 24, 2009
கௌதமின் கேவலமான மொக்கை
அடிகடி பேசும் டயலாக் .. கிரிக்கெட் விலையாடும் பொழுது ...."யாக்கரு இங்க வச்சாண்டா"..."comeon டா பாலாஜி ஆப்ல போன்ற டேய் "......
Tuesday, December 22, 2009
வரதராமின் கேவலமான மொக்கை
பாடத்தில் "ரிபொன் த குட் " என்கிர மனிதரைப் பட்ர்ரீ படித்தொம். அதட்கு அவன் "ரிபொன் த குன்டு கரியா?" என்ரு கேட்கிரான். கேட்டுவிட்டு சிரிக்கிறான்...வெக்கங்கெட்ட டாக்கு
Monday, December 21, 2009
கோமதியின் கேவலமான மொக்கை
ஆங்கில வகுப்பின் பொழுது நான் chennai என்ற எழுத்துக்கு caps use பண்ணு என்று கூரினின் ....அவன் அதற்க்கு தற்பொழுது சென்னையில் வெப்பமான சூழ்நிலை இல்லை அத நாள் caps போடா அவசியம் இல்லை
நிஜ்ஜா வின் சின்ன மொக்கை
நாகப்பா நிஜ்ஜவிடம் நான் ஒரு idea சொல்கிறேன் ...நிஜ்ஜா அதற்க்கு "மனித்து கொள் என்னிடம் airtel தான் இருக்கிறது "
Subscribe to:
Posts (Atom)
